Wednesday 18 February 2015

நிலா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா! - என்பது மாறிப்போய் இப்போது நிலவில் கால்பதிக்கும் கதையை பிள்ளையின் மனதில் பதியவைக்கிறாள் அம்மா கொஞ்சம் அறிவுரைகளோடு ...

 படைப்பது பிரம்மனின் செயல், காப்பது விஷ்ணுவின் செயல், அழிப்பது சிவனின் செயல். தன் காதலியை படைத்த பிரம்மன் அவள் அழகிலே வியந்துபோகிறான் ; அவளை அடைய விரும்புகிறான் ; அவள் பேசியதை நம்பிவிடுகிறான் ; அவள் பிரிந்துசென்றதும் கோபப்படுகிறான்; கடைசியாக படைத்தல் பதவியை சிவனுக்கு கொடுத்து சிவனின் அழித்தல் வேலையை பிரம்மன் எடுத்துகொள்கிறான் . இதிலிருந்து பெண்களே காதல் பிரிவிற்கு காரணமாய் அமைகிறார்கள் என்பது தெரிகிறது...

 காதலிப் பிரிந்ததும் காதலனின் இதயம் மட்டும் மரித்துபோவதில்லை. அத்துடனே எண்ணம், பொழுது , ஆசை, கனவு என்று ஏகமும் மரித்துப்போகும்...

No comments:

Post a Comment