Thursday 12 February 2015

அனைவருக்கும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, அத்தை, மாமா, சித்தி. சித்தப்பா என்று பல உறவுகள் இருப்பது நாம் அறிந்த ஒன்றேயாகும். எனக்கும் பல உறவுகள்  உண்டு அதில் ஒருசில ஏமாற்றமும் உண்டு இருப்பினும் நான் முழுமையாக நம்புகின்ற ஒரு உறவு என்னுடைய அண்ணன். என்னை நெறிப்படுத்தி வழிநடத்தி செல்வதில் என் அண்ணனுக்கு நிகர் அவரே. உண்மையில் உளமாற சொல்லுகிறேன் பாரதி சொன்னான்,
"நான் கற்ற மொழிகளிலே
இத்தமிழ் மொழியைபொல் எங்கும் காணோம் " என்று நான் சொல்லுகிறேன் நான் கண்ட மனிதர்களிலே உலகிலேயே சிறந்த குணம்மிக்க ஒரு மாமனிதன் என் அண்ணனென்று...


No comments:

Post a Comment