Wednesday 18 February 2015

தன் காதலியைக் கண்டு பிறர் சொல்லும் குறைகள்கூட அவனுக்கு அழகாய்த்தான் தோன்றும் . அதற்கு காரணம் அவள்மேலுள்ள அளவுகடந்த நேசம். எந்த ஒரு சிறு தவறையும் காதலி செய்யும்போது அதை இரசிப்பதும், திருத்துவதும், பெரிதுப்படுத்தாததும் அனைவருக்கும் உள்ள இயல்பு. பின்வரும் காதலியின் குறைகளைக் கண்டு இரசியுங்கள்.


No comments:

Post a Comment